All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VHW6422
நான் வங்கி ஊழியர்
கலகலப்பான நபர்
குடும்பம் மற்றும் நண்பர்கள் உடன் நேரம்.செலவிடுவது பிடிக்கும் ,பயனம் இசை, வாசிப்பு, தேடல் பிடித்தமானவை நிறைய இருக்கிறது.
உடன் பிறந்தவர்கள் 2 பேர்
ஒருவர் திருமணம் ஆனவர்
இருவரும் சொந்தமாக தொழில்
About Life Partner Preferences:
அவள் ஒரு பெண்ணுக்கு உரிய இலக்கணத்துடன் இருக்க வேண்டும். பக்குவம், யதார்த்த குணம் இருக்க வேண்டும். பாரம்பரியமும் அறிந்து இருக்க வேண்டும். புதுமையும் தெரிந்து இருக்க வேண்டும். கொஞ்சம் கோவம்,நிறைய அன்பு,கொஞ்சம் குறும்பு, அதிக அக்கறை, தினமும் மகிழ்ச்சியை தரும் பூக்களை போல...