All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VHX9656
எனது பெயர் பாலாஜி! நான் சென்னையை அடுத்த திருநின்றவூரில் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வருகிறேன்.மாதம் 25000 வருமானம் வருகிறது.சொந்தமாக வீடு உள்ளது, இரண்டு நிலங்கள் உள்ளது.தந்தை இறந்துவிட்டார்,தாய் இருக்கிறார்,ஒரே ஒரு சகோதரி அவர்களுக்கு திருமணம் ஆகி விட்டது, நான் ஒரு மாற்றுத்திறனாளி (வலது கை பிறவி குறைபாடு 45%) ஆனால் நான் அனைத்து வேலைகளும் செய்வேன். இரு சக்கர வாகனம் ஓட்டுவேன், மேலும் எனக்கு திருமணம் ஆகி விட்டது ஆனால் நான் திருமணம் செய்த பெண் மனநலம் பாதித்த பெண், எங்களை ஏமாற்றி அந்த பெண்ணை எனக்கு திருமணம் செய்து விட்டார்கள் அந்த பெண்ணின் வீட்டில், நான் இரண்டு நாட்களிலேயே அந்த பெண் மனநலம் பாதித்தவர் என்பதை கண்டுபிடித்து விட்டேன், உடனடியாக அந்த பெண்ணை அவர்கள் வீட்டில் விட்டுவிட்டு வந்துவிட்டேன்.அதன் பிறகு அந்த பெண்ணின் வீட்டிலிருந்து எனக்கு நிறைய பிரச்சனைகள் கொடுத்தார்கள்.அதை நேரில் சொல்கிறேன், தற்போது அந்த பெண் உயிரோடு இல்லை, என்னிடம் அனைத்து ஆதாரங்களும் உள்ளது, விருப்பமுள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளலாம்.பொறுமையாக இதை படித்ததற்க்கு நன்றி.
About Life Partner Preferences:
Adjustable type for situation, practical mind, respect aged people, self confident must