All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VHY9404
. வணக்கம் நீண்டகாலக் கனவு நா சொன்ன மாடல்ஸ் வைக்கணும்னு ஆசை இருக்கு கண்டிப்பா அதற்கான வேலை நடந்துட்டு இருக்கு அம்மா அப்பா ரெண்டு பேருமே இறந்துட்டாங்க கூட பிறந்தவர்கள் ஒரு அண்ணன் திருமணமாகாமல் தனியா இருக்கறது ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறேன் எங்க அப்பா இல்லாம ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கேன் அப்பதான் தெரிஞ்சது எங்க அம்மாவும் அப்பாவும் ஒரு பசங்கள வளத்தி கொண்டு வருவது எவ்வளவு கஷ்டம்னு என்ன நம்மளை சமைச்சு நம்மளை துணி துவைச்சு தமிழே பாத்திரங்கள் இது ரொம்ப கஷ்டம் அதனால வரப்போற வொய்ப் பெரும் உதவியாக இருப்பேன் என அந்த கஷ்டத்தை அனுபவித்து இருக்கிறேன்
About Life Partner Preferences:
என் மனசுக்கு புடிச்சிருந்தா போதுங்க அவங்க அழகா இருக்கணும் வெள்ளையா இருக்கும் வசதியா இருக்கணும் அவங்க எப்படி இருந்தாலும் எதுக்கு மனப் பக்குவம் எனக்கு இருக்கு என் மனசுக்கு புடிச்ச போதும் அவன் படித்து இருந்தாலும் பரவால்ல பரவால்ல எந்த சாதியாக இருந்தாலும் பரவால்ல கூட்டு குடும்பமாக இருந்தாலும் கூடி வாழத் தயார் அவள் தனியாக தான் விருப்பப்பட்ட தனியாக வாழவும் தயார்