All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VVV6866
என் பெயர் பிரதீப்...சொல்றதுக்கு பெருசா ஒன்னும் இல்ல...அம்மா அப்பா தங்கச்சி நானு...தங்கச்சிக்கு கல்யாணம் ஆகி பையன் இருக்கான்...ஒரு phone கடைல வேலை செய்யுறேன்...next month அந்த வேலை போய்டும்...அப்பறம் திரும்பவும் வேலை தேடனும்...என்ன நம்பி வர்ற பொண்ண நல்ல படியா பாத்துப்பேன்...கோவம் வரும்...சண்டை போடுவேன்...but நானே சமாதானம் பண்ணிடுவேன்... குடும்பத்த அனுசரிச்சு போனால் நல்லா இருக்கும்...வரதட்சணை தேவை இல்லை...எதிர் பார்க்கவும் இல்லை
About Life Partner Preferences:
10th or 12th standard படிச்சு இருந்தாலும் போதும்...கருப்பா இருந்தால் நல்லது...ஏழை பொண்ணு தான் வேணும்... மனச புரிஞ்சு நடந்துக்கணும்... வேற எதுவும் எதிர் பார்க்கல...