All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VVY3892
என் பெயர் பி பிரதாப்எனக்கு நான்கு அக்காக்கள் உள்ளன அவர்கள் அனைவரும் திருமணமாகி அவர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர் எனது தந்தை தவறிவிட்டார். எனது தாய் இருக்கின்றார்கள் எனக்கு ஒரு சொந்த வீடு உள்ளது அந்த வீட்டுக்கு நான்கு வாடகைகள் வருகின்றன என் அக்காக்களுக்கு வேறு வீடு உண்டு இது என் வீடு மட்டுமே என் தந்தை கவர்மெண்ட் ஸ்டாப்பாக இருந்து இறந்து விட்டார் அவருடைய பென்ஷன் வருகின்றன என் தாய்க்கும் கவர்மெண்ட் பென்ஷன் வருகின்றனர் வருவோர் என் தாயையும் என்னையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.
About Life Partner Preferences:
என் தாயையும் என்னையும் நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும்.