All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VVY9124
எனது பெயர் சீனிவாசராவ் நான் சொந்தமாக சுயதொழில் பர்னிச்சர் உற்பத்தி தொழில் செய்து வருகிறேன் அதனை ஏற்றுமதி செய்ய முயற்சியில் உள்ளேன் தந்தை இறந்து விட்டார், தாயார் மற்றும் 2 சகோதரர்கள் எனக்கு வெண்புள்ளி எனும் நிறமி குறைபாடு சில இடங்களில் உள்ளன அதற்கான சிகிச்சையில் உள்ளேன், எனது குறைபாடுகளை ஏற்று கொண்டு தொழில் ரீதியாகவும்,குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்லகூடிய அன்பான மணமகள் தேவை
About Life Partner Preferences:
பொருளாதார ரீதியாக குறிப்பிட தகுந்த எதிர்பார்ப்பு ஏதும் இல்லை ஏதேனும் பட்ட படிப்பு படித்திருந்தால் போதும் கூட்டு குடும்பத்தை அன்பாக அனுசரித்து செல்ல கூடியவராக இருக்க வேண்டும்