All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VHQ2239
Bsc,MCA 2Lakh salary per month 25 lakhs per Annum . Having two own houses in chennai + other properties. Lovable caring adjustable. Financially well settled. Family partner no need to go for any job unless she is willing. Staying alone. So comfotable to take care of life parner kids. Living alone in chennai own house. Living alone is very much difficult. Praying ?GOD ?for lovable??? life partner.
I am planning to convert my properties in lifepartner name over a period of few years. Expect to be with me till my life end. Non smoking , non drinking and not beating life partner expected. I wil take care of your kid like my kid. I am planning to convert my properties in lifepartner-your name over a period of few years. If there is any special demand we will both discuss and come to conclusion. Expect life partner able to cook I will also planning to learn cooking from my life partner. For sure I will help in all possible ways to make our life enjoyable and blissful. I never ever expect my previos partner leave me alone but it happened and I really understood withiut wife there is no happy life for men.. For men only wife will be the first friend companion etc.. for women all are supporting in the world like son daughter brother and sisters. But for men only life partner ie wife only will extend the true support till the end. I expect you will understand the above. Praying God and upcoming life partner to extend the support and take me out of loneliness.
About Life Partner Preferences:
வாழ்க்கை துணை/ மனைவி க்கு ஆங்கிலம்/ இங்கிலீஷ் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. ஆங்கிலம் /இங்கிலீஷ் தெரிந்திருந்தால் நன்று!!! எனது வாழ்க்கை துணை எனது வாழ்க்கை முழுவதும் என்னுடன் இருக்கவேண்டும் என்பதே முதல் நிபந்தனை. இந்த உலகில் ஆண்களுக்கு மனைவி மட்டுமே கடைசி வரை ஒரு நல்ல துணையாக அமைய முடியும். பெண்களுக்கு பெண்களின் குழந்தைகள் பெண்களின் சகோதரிகள் சகோதரர்கள் போன்ற பல பேர் முழுமனதோடு உதவ முன்வருவார்கள்!!!. ஆனால் ஆண்களுக்கு மனைவி மட்டுமே முழுமனதோடு உதவ முன் வருவார் மனைவியை தவிர மற்றவர்கள் எல்லாம் அரைமனதோடு தான் உதவுவார்கள்!!! . எனவே எனவே ஆண்களுக்கு மனைவி என்பது மிக மிக மிக மிக முக்கியமான அவசியத் தேவை. வரும் மனைவி வேலைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.நமக்குத் தேவையான அனைத்து பண தேவைகளையும் நிறைவு செய்து கொள்ளும் அளவு கடவுள் எனக்கு வழிகாட்டியுள்ளார்! இரண்டு கோடி ரூபாய் அளவுக்கு சென்னையில் உள்ள சொத்துக்களை படிப்படியாக சில வருடங்களில், வரும் வாழ்க்கை துணையின் பெயரில் ஜாயின்ட் இல் பத்திரம் செய்யவும் உறுதி கூறுகிறேன். பொருள் ஈட்டுவதற்காக தனியாக வேலைக்கு சென்று வாரக்கணக்கில் மாதக்கணக்கில் தனியாக வாழ வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்கள் தயவுசெய்து இந்த ப்ரோபைலை தேர்வு செய்ய வேண்டாம்!!!. என்னுடைய ரிட்டையர்மென்ட் வரை சென்னையில் இருக்க வேண்டி இருக்கும்!!!. ரிட்டயர்மென்ட் பிறகு வேறு ஊரில் செட்டில் ஆக வேண்டுமென்றால் அதை பிறகு யோசிக்கலாம்!. தினமும் பிரார்த்தனை செய்கிறேன். என் தனிமை துன்பத்திற்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்! வாழ்க வையகம்!!! வாழ்க வளமுடன்!!!