All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VVE8296
நான் சிறுவயதில் இருந்தே வேலை பார்த்து வருகிறேன் அனைத்து வேலைகளையும் கற்று வருகிறேன். என் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரிகள் இரண்டு சகோதரர்கள் நான் ஐந்தாவது நான் யாருக்காக ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று தெரியவில்லை திருமணமான மனைவிக்காகவும் மற்றும் அவர்கள் பெற்றோர்களுக்காகவும் உண்மையாக இருப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
About Life Partner Preferences:
எனக்கு மனைவியாக வர இருப்பவள் என்னை அன்புடன் கவனித்துக் கொள்ள வேண்டும் அவளுக்கு நான் உண்மையாக இருப்பேன். என்னுடன் தோழியாக இருக்க வேண்டும் எனது இனத்திலேயே இருந்தாலும் சரி இல்லை மற்ற இனத்திலேயே இருந்தாலும் எனக்கு முழு சம்மதம். எனக்கு சிறுவயதிலேயே தாய் தந்தை இல்லாததால் எனக்கு இன்னொரு தாயாக வர வேண்டும்.