All Matrimonial Services are - 100%, Completely & Totally FREE!!
Contact Members - Free!!
View Contact Details - Free!!
Send Unlimited Messages - Free!!
Photo Album (up to 8 photos) - Free!!
Complete Profile Privacy - Free!!
Register Now !! to contact VVV2922
எனக்கு போலியோவால் ஒரு கால் கொஞ்சம் ஊனம். ஆனால் அதை பற்றி நான் கவலை கொள்வது இல்லை. என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை உள்ளது. எனது வேலைகளை நானே தான் செய்கிறேன். அதற்கு யாருடைய உதவியும் தேவை இல்லை. மூன்று சக்கர பைக் ஓட்டுகிறேன். மாடிப்படி ஏறுகிறேன். தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன். மாதம் 20 ஆயிரம் சம்பளம் வாங்குகிறேன். என்னை நம்பி வரும் பெண்ணை நல்லபடியாக பார்த்துகொள்வேன்.
About Life Partner Preferences:
நல்ல பெண்ணாக இருந்தால் போதும். நடுத்தர குடும்ப பெண்ணாக இருந்தால் நல்லது. பெண் அதிகம் படித்து இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எழுத படிக்க தெரிந்த பெண்ணாக இருந்தால் போதும். என்னை நம்பி வரும் பெண்ணை நல்லபடியாக பார்த்துகொள்வேன்.